79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் மருத்துவர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.