கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின்  மனநலம் மற்றும் மன  மகிழ்ச்சி மன்ற  அலுவலர்களின் நான்காவது பதவியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கிளினிக்கில் சைக்கோலோஜிஸ்ட் அண்ட் காக்னிடிவ் அகாடமி நிறுவனர் லக்ஷ்மணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.