இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாஸ்காமின் இயக்குனர் மற்றும் மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் உதய சங்கர் கலந்துகொண்டு பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்வில் இந்துஸ்தான் கல்வி மற்றும் அறக்கட்டளையின் தலைவர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, கல்லூரி முதல்வர் ஜெயா, பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 1662 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.