திருப்பூர் அமிர்த வித்யாலயம் பள்ளியில் குருபூர்ணிமா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பள்ளி முதல்வர் சித்ரா விழாவினைத் தொடங்கி வைத்தார்.  மாதா அமிர்தானந்தமயி அம்மாவுக்கு பாத பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் பெற்றோர்களை குருவாக எண்ணி வழிபாடு செய்தனர். முதல் குருவாக பெற்றோர்களுக்கு குரு வழிபாடு நடைபெற்றது. மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆசிரயர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

amrita 2 1