கோவை ராமநாதபுரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான ‘ஜி ஸ்கொயர் உட்லேண்ட்’ பிரீமியம் டவுன்ஷிபை அறிமுகம் செய்தது ஜிஸ்கொயர் நிறுவனம். இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்ட வீட்டு மனைகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய வீடு வாங்குவதற்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.