டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26-வது விளையாட்டு விழா, கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் தவமணி தேவி பழனிசாமி தீபம் ஏற்றி நிகழ்வைத் துவங்கி வைத்தார். இயக்குநர் முத்துசாமி, கல்லூரி முதல்வர் சரவணன் மற்றும் செயல் அலுவலர் புவனேஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.