திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் ‘டாலர் அப்பேரல்ஸ்’ நிறுவனங்களின் தலைவர் ராமமூர்த்தி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து நன்றி தெரிவித்தார். உடன், ஹரி சஷ்டிவேல்.