கோவை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட வடக்கு சட்டமன்றத் தொகுதி, மணியகாரன்பாளையம் பகுதி திமுக, 25 வது வட்டக்கழக பொது உறுப்பினர் கூட்டம் திங்கட்கிழமை (26.8.2024) கணபதி காவலர் குடியிருப்பு சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.