கோவை லட்சுமி மில் அருகியுள்ள சைப்ரஸ் ஓக் அடுக்குமாடி குடியிருப்பு” வளாகத்தில் நடைபெற்ற, கோயம்புத்தூர் அடுக்குமாடி குடியிருப்போர் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் (FOCAAS) கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், கோயம்புத்தூர் அடுக்குமாடி குடியிருப்போர் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் ஜெயபால், செந்தில், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.