ராம்ராஜ் காட்டனின் ஜனவரி 1 முதல் 7 வரை கொண்டாடப்படும் வேட்டி வாரத்தை முன்னிட்டு ரூ.695 க்கு கலர் சர்ட்டுடன் வேட்டி காம்போ பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனை, ராம்ராஜ் காட்டனின் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன், தலைமை செயல் நிர்வாகி செல்வகுமார், நிர்வாக இயக்குநர் அருண் ஈஸ்வர், தலைமை செயல் நிர்வாகி கணபதி ஆகியோர் திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் அறிமுகம் செய்தனர்.