கோவை பாரதிய வித்யா பவனில் 24வது நாட்டிய விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனை கோவை பாரதிய வித்யா பவன் மைய தலைவர் நாகசுப்ரமணியம் துவக்கி வைத்தார். கோவையை சேர்ந்தவரும், பெங்களூருவில் நாட்டிய பள்ளி நடத்தி வருபவருமான பத்மா முரளிக்கு, ‘நிருதிய ரத்னா’ விருது வழங்கப்பட்டது. அஜீஷ் மேனனின் மோகினியாட்டம், பத்மலாயா நடன குழுவினரின் தஞ்சாவூர் குழு பரதநாட்டியம் மார்கம் ஆகியவை நடைபெற்றன.

BVB scaled