கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏ.ஜே.கே. கல்லூரி சார்பில் மாணவர்கள் சாண்டா கிளாஸ் வேடமணிந்து இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.