உலக மண் தினத்தை முன்னிட்டு, கோயமுத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் (சிபாகா) சார்பில் வீரபாண்டி பிரிவில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

4 2

இதில் தலைமை விருந்தினராக கோவை கிரெடாய் அமைப்பின் தலைவரும், அரிமா டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனருமான அரவிந்த் குமார் கலந்துகொண்டார். சிபாகா தலைவர் செந்தில், செயலாளர் சம்சுதீன், சோசியல் பேனல் செல்வராஜ், வள்ளுவன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

5 26