கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியில் பாரதி திருவிழா 2025 கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் மாதவி தலைமை உரையாற்றினார். தமிழ்த்துறை பேராசிரியர் செல்வி சிறப்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக பாரதிச்சுடர் மகேஸ்வரி சற்குரு, பொதுச்செயலாளர் தமிழ்மதுரம் பாரதியின் வாழ்வியலையும், பெண்கள் பாரதிகண்ட புதுமை பெண்களாக சிந்திக்க வேண்டும் என்று கூறினர். பாரதி தமிழ்மன்றம் நிகழ்த்திய பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
