முருகப்பெருமானின் அருளையும், ஆசியையும் பெறும் வகையில், கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மகா கந்த சஷ்டி பாராயணம் ஞாயிறன்று நடைபெற்றது.

10 b scaled

இந்நிகழ்ச்சியில், ஒரே நாளில் 36 சுற்றுகளாக கந்த சஷ்டி பாராயணம் பாடப்பட்டது. இதில் இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதிஷ் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று, முருகப்பெருமானை வழிபட்டனர்.

10 a 1 scaled