கோவை மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ECO CLUB சார்பில் ஏப்ரல் கூல் டே அனுசரிக்கப்பட்டது. இதில், பள்ளியின் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.மேலும், பள்ளியின் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.