கே. பி.ஆர் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (13.12.2024) தரவு பகுப்பாய்வு கொண்ட கணினி அறிவியல் துறை (CSDA) மாணவர்கள் 70 துப்புரவு ரோபோக்களை வடிவமைத்து உருவாக்கி, 1000 சதுர அடி பரப்பளவை 25 நிமிடங்களில் சுத்தம் செய்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளனர்.