தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதாக மாநகர் மாவட்ட மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு (சர்க்யூட் ஹவுஸ்) இன்று (4-12-2024) மதியம் 2.00 மணியளவில் வருகை தருகிறார்.