பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 4 நாட்கள் நுரையீரல் மற்றும் சுவாச நோய்கள் குறித்த தேசியமாநாடு 2024 (நாப்கான் 2024) நடைபெறுகிறது.

20241121 225328

20241121 225349

தேசிய நுரையீரல் மருத்துவர்கள் கல்லூரி (இந்தியா) மற்றும் இந்திய நுரையீரல் சங்கம் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள சுவாச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.