ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு கண்காட்சி “சர்க்கரைக்கு இனி அக்கறை காட்டுவோம்” எனும் தலைப்பில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக குப்புசுவாமி நாயுடு அறக்கட்டளை துணைத்தலைவர் கோபிநாத் பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்தார்.