கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின்தடை ஏற்படும். அவ்வாறு நாளை (28.10.26) கோவையில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்
மயிலம்பட்டி துணை மின் நிலையம் : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதுார், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைபட்டி, ஆண்டக்காபாளையம், சிட்ரா (ஒரு பகுதி) மற்றும் கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி).

