சாய் ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்தின் 6வது பதவியேற்பு விழா நடைபெற்றது.  புதிய தலைவராக சோமேஸ்வரன், செயலாளராக சுருதி மற்றும் புதிய நிர்வாகக் குழுவினர் பொறுப்பேற்றனர்.

சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் சாய்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் பாலமுருகன், கௌரவ விருந்தினராக செயலாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சங்கத்தின் ஆலோசகர் டாக்டர் விஜய் சதாசிவம், மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி விஜய் விக்னேஷ், ரோட்டேரியன் சங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.