வரும் செப்டம்பர் 4ம் தேதி பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் பிறந்த தினத்தை கொண்டாடும் ‘கோகுலாஷ்டமி’ கொண்டாடப்பட உள்ளது.

இந்த சிறப்பான நாளை கொண்டாடும் விதமாக ‘கோகுலாஷ்டமி நைவேத்யம்’ என்ற சிறப்பு இனிப்பு, பலகார தொகுப்பை கோவை ‘ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ அறிமுகம் செய்துள்ளது.

இந்த பிரத்தியேக கோகுலாஷ்டமி நைவேத்யம் தொகுப்பில் வெல்ல சீடை (100 கிராம்), மிளகு சீடை (100 கிராம்), அதிரசம் (120 கிராம்), கைமுறுக்கு (90 கிராம்), தட்டை (60 கிராம்), முத்துச்சரம் (75 கிராம்) என 545 கிராம் கொண்ட இந்த தொகுப்பின் விலை ரூ.430 ஆகும்.
இத்துடன் அன்பு பரிசுகளாக பசு வெண்ணெய், அவல், வெல்லம் வழங்கப்படும்.

இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் கிளைகளில் முன்பதிவு செய்யலாம். அல்லது buykrishnasweets.com எனும் இணையத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த தொகுப்பு செப்டம்பர் 3 அன்று அனைத்து ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிளைகளிலும் கிடைக்கும். வாட்ஸ் அப் மூலம் முன் பதிவு செய்ய கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

QRSKSTAMIL scaled