நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை மற்றும் இந்திய உலக விவகாரங்கள் கவுன்சில் உடன் இணைந்து, “இந்தியா-அமெரிக்கா பொருளாதார ஈடுபாடு வளர்ந்த பாரதம் 2047 நோக்கிய இந்தியாவின் பயணத்தின் மீதான தாக்கம்” என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்வியாளர்கள், வல்லுநர்கள் கலந்து கொண்டு கருத்தரங்கில் பேசினர். கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நாகராஜா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
