ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமானது நேற்று மாலை நடைபெற்றது.
இதன் பின்னர் 1000 பேருக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த சிறப்புமிகு உற்சவத்தில் அனைத்து பக்தர்களுக்கும் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous
