கவிதாசன் எழுதிய, ‘சிந்தனைக் கவிஞர் கவிதாசன் காட்டும் வெற்றிப் பாதை’ எனும் நூல் வெளியீட்டு விழா கோவை எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது.

நூலினை ஸ்கை நிறுவனர் சுந்தர்ராஜ் வெளியிட ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.

உடன், நூலாசிரியர் கவிதாசன், வாழ்வியல் பயிற்சியாளர் ஸ்ரீ சசிகுமார், ஆய்வறிஞர் பத்மாவதி ஆகியோர் உள்ளனர்.