‘நதியின் பிழையன்று’ நூல் மறு வெளியீட்டு விழா, சுங்கம் உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள சிறுதுளி நொய்யல் ஃலைப் சென்டரில் வியாழனன்று நடைபெற்றது.

IMG 20260709 WA0010

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கலந்து கொண்டார்.

IMG 20260709 WA0011

நூலை வெளியிட்டு மரபின் மைந்தன் முத்தையா சிறப்புரையாற்றினார். நூலைப் பெற்று பேரூர் தமிழ்க் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் சி.ஆர்.இளங்கோவன் ஏற்புரை வழங்கினார்.