கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின்தடை ஏற்படும். அவ்வாறு நாளை (10.7.2026) கோவை மாவட்டத்தில் உள்ள 3 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.

மின்தடை ஏற்ப்படவுள்ள இடங்கள் :

சோமனுார் துணை மின் நிலையம்: சோமனுார், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன் பாளையம், கணியூர் (ஒரு பகுதி).

கருமத்தம்பட்டி துணை மின் நிலையம்: ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல், காளிபாளையம் துணை மின் நிலையம், காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் (ஒரு பகுதி).

சோமையம்பாளையம் துணைமின் நிலையம்:  காலை 9 முதல் மாலை 4 மணி வரை யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜி.சி.டி. நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்டீரியல் பகுதி, கே.என்.ஜி. புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி. நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி ரோடு.