ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில், வரும் சட்டமன்றத் தேர்தலில் மாணவர்களின் பெற்றோரை நூறு சதவீதம் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

“பெருவிரல் பதிவு மூலம் நான் வாக்களிப்பேன் என உறுதியளிக்கிறேன்” என பெற்றோர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் உறுதிமொழிப் பலகையில் தங்கள் பெருவிரல் பதிவு அச்சைப் பதித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் ஃபிளாஷ் மாப் நடைபெற்றது.
Previous
