திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்.டி.பி.ஐ.கட்சி இன்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டணியின் பிரச்சார பொதுக் கூட்டத்தின் துவக்கத்தில் ‘ஸ்டாலின் தொடரட்டும்’ என கூட்டத்தில் தலைமை உரையாற்ற வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தி கவனத்தை ஈர்த்தனர்.