தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவை தெற்கு சட்டமன்ற அம்மன் கே.அர்ஜுனன் இன்று காலை உக்கடம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Amman 4 scaled

உக்கடம் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் சுக்ரவார்பேட்டை வீதி, குரும்பர் சந்து, தெலுங்கு வீதி, தியாகி குமரன் வீதி மற்றும் மரக்கார நஞ்சப்பன் வீதி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று அவர், அதிமுக ஆட்சியில் இப்பகுதிக்கு கிடைத்த திட்டங்களை விளக்கி பிரச்சாரம் செய்தார்.

Amman 2 scaled

பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு அம்மன் கே.அர்ஜுனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் அவருடன் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.