சர்வதேச கையெழுத்து தினத்தை முன்னிட்டு, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கையெழுத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ளும் வகையில் கையெழுத்து கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி துவங்கி வைத்தார்.

hicas 2 1