சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், “டிஜிட்டல் மாற்ற காலத்தில் எதிர்கால நிதி நிபுணர்களுக்கான மாறிவரும் திறன் சூழல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

என்.சி.சி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் துர்கா பிரசாத், ஐ.சி.எம்.ஏ.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், டிஜிட்டல் காலத்தில் நிதி நிபுணர்களுக்கு தேவையான உருவெடுத்து வரும் திறன்களை விளக்கினர்.

சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லக்ஷ்மிநாராயணசாமி, கல்லூரியின் இயக்குநர் சேகர், கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.