சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர் மேம்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான ஒன்றிய அரசின் சிறந்த மாவட்டத்திற்கான விருதினை கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திங்கட்கிழமை (08.12.2025) நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றார். அருகில் தலைமை செயலாளர் முருகானந்தம், கூடுதல் ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாகே உள்ளனர்.

award 2 scaled