கோவையில் நாளை (ஜூலை 19) பல்வேறு இடங்களில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடாபாத் துணை மின் நிலையம்
சென்ட்ரல் தியேட்டர், மேட்டுப்பாளையம் ரோடு, நாராயணகுரு ரோடு, அவினாசிலிங்கம் பல்கலை, வனக்கல்லுாரி, முருகன் மில்ஸ், சாய்பாபா கோவில், என்.எஸ். ஆர்.ரோடு, பாரதி பார்க் கிராஸ் -1,2,3, ராஜா அண்ணாமலை ரோடு, திவான்பகதுார் ரோடு ஒருபகுதி, பட்டேல் ரோடு, அழகேசன் ரோடு ஒருபகுதி,
அவிநாசி ரோடு, அழகப்பசெட்டியார் ரோடு, நூறடி ரோடு, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், காந்திரபும், கிராஸ்கட் ரோடு, டாடாபாத், சித்தாபுதுார், ஆவாரம்பாளையம் ஒருபகுதி, சிவானந்தா காலனி, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் வீதி, சி.எஸ்.டபிள்யூ, மில்ஸ், ராம்நகர், அட்கோ காலனி, அலமு நகர், புதியவர் நகர் ஒருபகுதி, பாலசுந்தரம் ரோடு.
சூலுார் துணை மின் நிலையம்
சூலுார், ராவத்துார், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதுார் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.
