காந்திபுரம் விநாயகர் கோவில் அருகே தேசிய கல்வி கொள்கையை இயக்க பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய பாஜகவினர். இதில் மாநில பொதுச்செயலாளர் AP முருகானந்தம் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் பாஜக உறுப்பினர் பலர் கலந்துக்கொண்டனர்.