வாக்கரூ காலணி நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளின் கண்காட்சி புதன்கிழமை (12.2.2025) சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

Walkaroo unveiled and showcased a preview of its upcoming summer collection from its flagship brands redefining style and comfort in a press conference held at Globus Centre, Saravanampatti, Coimbatore on 12th February 2025. Noushad, Managing Director, Walkaroo International Pvt Ltd addressed the media and shared insights on the new collection.