20241211 200115

நன்னெறிக் கழகம், அருட்கலைக் கழகம், சைவப் பெருமக்கள் பேரவை கோவை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று விருதுகள் வழங்கினார்.

20241211 201733

20241211 201815

20241211 200130

20241211 201755

20241211 195522சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு “பாகீரதி” விருது, 

20241211 195501ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணனுக்கு “தெய்வநெறித் தோன்றல்” விருது, 

20241211 201250கோவை மூத்த வழக்கறிஞர் என்.வி.நாகசுப்பிரமணியனுக்கு “அருள்நெறிச் செல்வர்” விருது,

20241211 201228சங்கரா கண் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ டாக்டர் ரமணி அவர்களுக்கு “கண்ணொளி வித்தகர்” விருது,

20241211 195938விஜயா பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதமுக்கு “நூல்நெறி வித்தகர்” விருது வழங்கப்பட்டது.