கோவை, காந்திபுரம் செம்மொழி பூங்கா வளாகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் நினைவு பரிசுகள் வழங்கினார்.

3 2

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, திரைப்பட பாடாலாசிரியர் சினேகன், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

2 2