கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய கிராந்தி குமார், பணி மாறுதல் பெற்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக சென்னைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, செல்வம் ஏஜென்சிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நந்தகுமார் மற்றும் வழக்கறிஞர் கதிர்மதியன் ஆகியோர், அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.