சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கு அவரை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்