கோவை சின்னவேடம்பட்டி உடையம்பாளையம் சாலை ஐடியல் பம்பு கம்பெனிக்கு அருகே உள்ள தார் சாலை கழிவுநீர் தேக்கத்துடன் படும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனை விரைவில் சீரமைக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள்.