ரேஸ் கோர்ஸ், 108 விநாயகர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு, விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.