கோவை, காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் & ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 18 ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் நிர்வாக இயக்குனர் விநாயகம் தலைமையில் விமர்சையாக இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. விழாவில் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
