தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கரட்டுமேடு அருள்மிகு இரத்தினகிரி குமரகடவுள் திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்...