சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் இயக்குநர் சேகர் தேசியக் கொடியை ஏற்றினார். தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. யோகா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் ராஜ்குமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
