கோவையில் உள்ள ஒப்பணக்கார வீதி, ஸ்ரீ குமரன் தங்கமாளிகையில், பிரத்தியேகமான GROS IISTEL பிராண்டில் வடிவமைக்கப்பட்ட 14 காரட் தங்க நகைகள் மற்றும் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட GRECALAE பிராண்டின் 9 காரட் வைரத் தங்க நகைகள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

