கோவை, ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸ்ஸில் முகூர்த்த தினங்களை முன்னிட்டு, ஸ்பெஷல் பட்டு ரகங்களுக்காக, பட்டு திருவிழாவுடன் சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது டிரண்டிங்காக உள்ள ரஸ்ட் கலர் சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விழாவில் மனோராணி, பிரேமா, உமா மகேஷ்வரி, மஞ்சுளா தேவி உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.