வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பீளமேடு பகுதியில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பரமபத வாசல் (சொர்க்கவாசல்) வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.