கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று கோவை சேர்ந்த பல்வேறு தொழில்துறை அமைப்பினரை நேரில் சந்தித்து,  ஆதரவு திரட்டினார்.

IMG 20260412 WA0010

கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மட்டும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (COTMA), ரியல் எஸ்டேட் துறை கூட்டமைப்பான கிரடாய் (CREDAI – Coimbatore), கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா(FOCIA) ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து செந்தில் பாலாஜி உரையாடினார்.

IMG 20260412 WA0011